View this application form in English or සිංහල
மானியத்திற்காக விண்ணப்பித்தல்
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் வழங்கப்படும் சிறிய மற்றும் வலிமை மிக்க மானியத்திற்கான வாய்ப்பு. சிவில் சமூக அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தகுதியுடைய தனிநபர்கள் இந்த வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்!

இந்த மானியத்திற்கான விண்ணப்ப செயல்முறை 2023 ஜூன் 1 அன்று தொடங்குகிறது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சேர்த்துக் கொள்ளும் படிமுறை சுழற்சி முறையில் இடம்பெறும்.
முதல் சுழற்சிக்கான இறுதி திகதி 23 ஜூன் 2023 ஆகும்.
திட்டத்தை அமுல் படுத்தும் கால எல்லை 5 மாதங்களாகும்.
மேலதிக தகவல்களுக்கு grants@srilankaunites.org அல்லது radhinidalwis@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்.