இலங்கையின் இளைஞர்களை அனைத்து இன மற்றும் மதக் குழுக்களிலிருந்தும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கை மற்றும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல். வருங்கால சந்ததியினருக்கு அமைதியான மற்றும் வளமான இலங்கைக்கு வழி வகுத்தல்‌.

மேலும் அறிக

சாதனைகள்

12 ஆண்டுகளாக ஈடுபாட்டில் இருத்தல்

அனைத்து 25 மாவட்டங்களிலும் செயலில் உள்ளது

25,000 உறுப்பினர்கள்

10 அலுவலகங்கள் / மையங்கள். 50 முழுநேர ஊழியர்கள்

உலகளாவிய இயக்கத்தை உருவாக்கியது (15 நாடுகள்)

காமன்வெல்த் பிராந்தியத்தில் முதல் 20 அடிமட்ட இயக்கங்கள்

குயின்ஸ் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது

இளைஞர்களின் ஈடுபாட்டிற்கான சிறந்த 8 மாதிரிகள்

சான்றுகள்

ஹன்ஷிகா நதீஷானி
மையத்தில் சேருவதற்கு முன்பு நான் பொதுவில் பேச பயந்தேன், ஆனால் இந்த பாடநெறி என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எனது நம்பிக்கையையும் தலைமைத்துவ திறமையையும் வளர்ப்பதன் மூலம் இது உதவியுள்ளது

ஹன்ஷிகா நதீஷானி

மாத்தறை நல்லிணக்க நிலையம்

நஷா
இந்த நிலையத்தின் மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி என்னால் அறிய முடிந்தது. பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன், இதற்காக ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பிற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.

நஷா

புத்தளம் நல்லிணக்க நிலையம்

தூதரகர்  ஜெயந்த தனபால
ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பை ஆதரிப்பது எனது தொழில் வாழ்க்கையின் மிகவும் நிறைவான அனுபவங்களில் ஒன்றாகும்.

தூதரகர் ஜெயந்த தனபால

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர்

அனினிலவன் புவனேசன்
நான் ஒரு இனவாதி, அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக வன்முறையை நம்பினேன், ஆனால் இன்று நான் அகிம்சை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நம்புகிறேன், என் பெற்றோர் தலைமுறையை விட என்னால் சாதிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்.

அனினிலவன் புவனேசன்

மத்திய நிலைய முகாமையாளர் - முல்லைத்தீவு நல்லிணக்க மத்திய நிலையம்

அகிலா ஹெட்டியராச்சி
நான் ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பிற்கு சேரும் வரை எனக்கு ஒருபோதும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் இருந்ததில்லை. ஒவ்வொரு தமிழரும் ஒரு பயங்கரவாதி என்று நான் நினைத்தேன், ஆனால் இன்று என் சொந்த குடும்பத்தைப் போன்ற பல தமிழர்களை நான் அறிவேன். நான் தெற்கிற்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், எழுந்து நின்று வடக்கில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்காக பேசும் ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன்.

அகிலா ஹெட்டியராச்சி

கனவு அணி 2

எங்கள் கூட்டாளர்கள்

American Center
British High Commission
Canadian High Commission
Esoft
Facebook
Fhi360
Keells
Kindernothilfe
KPMG
Pearson
Sarvodaya
Save the Children
Slasscom
Tea Leaf Trust
Unicef
USA Embassy
USAID
Virtusa

எங்களின் மின்னஞ்சல் பட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பின் சமீபத்திய புதுப்பிப்புகளை தெரிந்துகொள்ளலாம்

சமூக வலைத்தளங்களின் மூலம் எங்களுடன் இணைந்துக்கொள்ளுங்கள்