SLU TV


மிகவும் பொருட் செலவு மிக்க காணொலிகளுடன் யூ ட்யூப் (YouTube) இல் SLU TV கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அமைதி மற்றும் மோதல் குறித்த உரையாடல்களில் இளைஞர்களை ஈடுபடுத்துதல். கீழ் வரும் விடையங்களைSLU TV பிரதான நிகழ்ச்சிகளாக கொண்டுள்ளது.
- நிலை மாறு கால நீதி நிலை
- உள்ளூர் அரசாங்கத்துடன் இளைஞர்கள் ஈடுபாடு.
- மத தீவிரவாதத்திற்கு எதிர்த்தல்.