முயற்ச்சிகள்/ துறைகள்

SHOW (ஷோவ்)

பெண்கள் நம் சமூகத்தின் ஒரு அங்கமாகவும்,‌ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பின் அங்கமாக காணப்படுகினர். பாலின சமத்துவமின்மையின் நெருக்கடியில் தீர்வின் ஒரு பகுதியாக இளைஞர்கள் ஊக்கமளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், விரும்புகிறோம்.

மேலும் அறிக

சமூக ஊடக சிறப்பு செயல்பாட்டு பிரிவு

வெறுக்கத்தக்க பேச்சை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக தீவு முழுவதிலுமிருந்து திறமையான உள்ளடக்க படைப்பாளர்களை ஒன்றிணைத்தல்.

மேலும் அறிக

திங்க் (Think) பிரச்சாரம்

சமூக ஊடகங்களிலும் பொது சொற்பொழிவிலும் வெறுக்கத்தக்க பேச்சின் தாக்கத்தை எதிர்கொள்வதை திங்க் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகங்களின் எதிர்மறையான கதைகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு சமூகங்களின் தவறான விளக்கங்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்தல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் வகுப்புவாதத்தை ஏற்படுத்துவதை எதிர்ப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பானது தவறான சொல்லாட்சி மற்றும் பிரச்சாரங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது, அதே நேரத்தில் இளைஞர்களை வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் எதிர்மறையான கதைகள் ...

மேலும் அறிக

SLU TV

மிகவும் பொருட் செலவு மிக்க காணொலிகளுடன் யூ ட்யூப் (YouTube) இல் SLU TV கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அமைதி மற்றும் மோதல் குறித்த உரையாடல்களில் இளைஞர்களை ஈடுபடுத்துதல். கீழ் வரும் விடையங்களைSLU TV பிரதான நிகழ்ச்சிகளாக கொண்டுள்ளது. நிலை மாறு கால நீதி நிலை உள்ளூர் அரசாங்கத்துடன் இளைஞர்கள் ஈடுபாடு.  மத தீவிரவாதத்திற்கு எதிர்த்தல்.

மேலும் அறிக

ஒரு தேசத்தின் இசை (Beats of One Nation)

ஏன் இசை எதையும் குணப்படுத்த வல்லது  என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் திறன் இசைக்கு உண்டு. எங்கள் வருடாந்த மாநாட்டில் அனைத்து 25 மாவட்டங்களிலிருந்தும் 3500 க்கும் மேற்பட்ட மாணவ தலைவர்களை ஈடுபடுத்தியதில் எங்களின் ஒன்றுக்கூடுவோம் இலங்கை அமைப்பிற்கு பத்து வருட அனுபவம் உள்ளது. எங்கள் மாநாட்டில் இசை மற்றும் கலைப் பிரிவின் விளைவாக, பல்வேறு பின்னணியிலான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன மத ரீதியில் தங்கள் முதல் நேர்மறையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ...

மேலும் அறிக